தேனி மாவட்டம், வருஷநாடு அருகே மூல வைகைப் பகுதியில் வைகை நதி உற்பத்தியாகிறது. சுமார் 2.75 லட்சம் ஏக்கர் வனப்பகுதியில் பெய்யும் மழை நீர் முழுவதும் வைகை அணைக்கே வந்து சேரும் வகையில் அணை கட்டமைக்கப்பட்டுள்ளது.